How to Use our supplements

கோழி, கால்நடை மற்றும் பறவைகள் வளர்ப்பில் இழப்பை சந்திப்பவரா நீங்கள்?
இழப்பை தவிர்க்க HEM.1

 

வெள்ளை கழிச்சல், இரத்த கழிச்சல், சுக்கா, அம்மை, உணவு எடுக்காமை, உடல் எடை குறைவு மற்றும் அனைத்து விதமான பிரச்சனைக்கும் SUMI PRODUCTS இன் தயாரிப்புகளை பயன்படுத்தி வருமுன் காப்போம்.

  • HEM.1 + COUGH SYRUP-ம் ஒரு லிட்டர் குடிநீரில் இந்த இரண்டு மருந்தையும்  ஒவ்வொன்றும் 5மில்லி கலந்து தினமும் 30 நாட்கள் தொடர்ந்து அனைத்து கோழி, குஞ்சி, புறா , பறவைகள் அனைத்திற்க்கும் வைத்து வர வேண்டும்.
  • வாரம் 2 முறை மட்டும் HEM.1 + SUKKA Care ஒரு லிட்டர் குடிநீரில் 5 மில்லி என்ற அளவில் கொடுத்து வர வேண்டும்.
  • COUGH SYRUP கொடுக்கும் நாள் SUKKA CARE கொடுக்க வேண்டாம். SUKKA CARE கொடுக்கும் நாள் COUGH SYRUP கொடுக்க வேண்டாம்
  • ஒரு மாதம் தொடர்ந்து கொடுத்து முடிந்ததும். மூன்று மருந்தையும் ஒரு வாரம் இரண்டு முறை என்ற விகிதத்தில் தொடர்ந்து கொடுத்து வந்தால் போதுமானது.

நோய் பாதித்த கோழிகளுக்கு

  • நோய் பாதித்த கோழிகளுக்கு சின்னதாக இருப்பின் HEM.1 ஒரு  மில்லியும் பெரியதாக இருப்பின் 2 மில்லியும் HEM.1 + COUGH SYRUP ம் ஒரு நாளுக்கு 2 வேளை 5 நாட்களுக்கு சிறஞ்சி மூலம் வாய் வழியாக கொடுத்து வர ஆரம்ப காலத்தில் 50% பாதித்த கோழி குணமாகும்.
  • சுக்கா பாதித்த கோழி உடல் எடை 4 கிலோ இருப்பின் 2 கிலோ ஆகிவிடும் 2 கிலோ உள்ள கோழி 1 கிலோ ஆகிவிடும் (தக்கையாக ஆகிவிடும்).
  • அதற்க்கு HEM.1 + SUKKA CARE ம் கலந்து மேற்கூரிய உடல் எடைக்கு தகுந்தாற்போல் தினம் 2 வேளை 5 நாட்கள் கொடுத்து வர வேண்டும்.

குறிப்பு

  • ஆரம்ப நிலையில் நோய் தாக்கியவைக்கு மருந்தை வாய்வழி கொடுக்க குணம் பெறும் . சில உள் உறுப்புகள் பாதித்த நாட்பட்ட நோய் வாய்ப்பட்ட கோழி பறவைகள் எமது மருந்து கொடுக்கும் ஆரம்ப காலத்தில் சில இறப்புகள் இருக்க கூடும்.
  • இதை தொடர்ந்து குடிக்கும் நீரில் மேல் கூறியது போல் கொடுத்துவர 90% அனைத்தும் நோயால் பாதிக்காமல் கோழிகளை காப்பற்ற SUMI PRODUCTS உதவும்.
  • 1 வாங்கும் வாடிக்கையாளர் இதிலிலே போலிகளும் உலவுவதால் HEM. 1, SUMI PRODUCTS தானா என பார்த்து வாங்கி பலன்பெறவும்.
Above translated into English, Malayalam, Telugu, Kannada and Hindi – Translation may have minor correction – For give us (Thanks ChatGPT)

 

Shopping Cart
Scroll to Top